Posts

வடசொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் :

1. அபிடேகம்  -   திருமுழக்கு,                                 புதுப்புனலாட்டு. 2. அபிநயம்    -  உள்ளக்குறிகாட்டல்,                                 கைமெய்காட்டல். 3. அபிப்பிராயம்   -  நோக்கம்,எண்ணம்,                                  உட்கருத்து,உட்கோள். 4. அபிமானம் - பற்று, நேயம், செருக்கு. 5. அபிவிருத்தி - பெருக்கம்,வளர்ச்சி,                                       ஆக்கம். 6. அபூர்வம்         - அருமை,அரியபொருள் 7. அபேட்சை      - அவா, விருப்பம். 8. அப்பியாசம்  - பழக்கம், பயிற்சி. 9. அப்பிராணி  - ஏழை, கரவிலான்,                 ...